Welcome to TNPSC Guidance

TNPSC - இயற்பியல் முக்கிய வினா விடைகள்-3

Monday, 28 January 20130 comments

1.ஐசோடோப்புகளுக்கு எடுத்துக்காட்டு

ஹைட்ரஜன்,கார்பன்


2.ஹைட்ரஜன் ஐசோடோப்புகள்

புரோட்டியம்,டுயூட்ரியம்,டிரிட்டியம்


3.ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு எது?

டிரிட்டியம்


4.மின்புலம், காந்தப்புலத்தால் பாதிக்கப்பதாத அணுத்துகள் எது?

காமாக் கதிர்கள்


5.அயனியாக்கும் திறன் அதிகம் கொண்ட அணுத்துகள் எது?

ஆல்பா கதிர்கள்

6.மின் காந்த அலைகளில் அதிக அலைநீளம் கொண்ட கதிர் எது?

ரேடியோ அலைகள்


7.வேளாண்மைத் துறையில் பயன்படும் கதிரியக்கத்தனிமம் எது?

ரேடியோ பாஸ்பரஸ்


8.இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படும் மின்காந்தத் துகள் எது?

அகச் சிவப்பு கதிர்கள்


9.எக்ஸ் கதிர்களை உருவாக்க பயன்படும் உலோகம் எது?

டங்ஸ்டன்


10.மின் காந்த அலைகளில் குறைந்த அலைநீளம் கொண்ட கதிர் எது?

காமாக்கதிர்கள்


11.எக்ஸ் கதிர்கள் விழும்போது ஒளிரும் சல்பைடு எவை?

துத்தநாக சல்பைடு,பேரியம்-பிளாட்டினோ சயனைடு


12.எக்ஸ் கதிர்கள் எவற்றின் வழியே ஊடுருவிச் செல்லாது?

எலும்பு,தங்கம்,காரியம்,கால்சியம்


13.எக்ஸ் கதிர்களை உருவாக்கும் குழாயின் பெயர் என்ன?

கூலிட்ஜ் குழாய்


14.கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க பயன்படும் கதிர்கள்

எக்ஸ் கதிர்கள்


15.படிகங்களின் உள்ளமைப்பைக் ஆராயப் பயன்படும்  கதிர்கள்

எக்ஸ் கதிர்கள்


16.எக்ஸ் கதிர்கள் எவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும்?

மரம்,தசை,கண்ணாடி,ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்,கார்பன்


17.புற்று நோயை குண[ப்படுத்தும் கதிரியக்கத் தனிமம்

ரேடியோ கோபால்ட்(Co 60)


18.பாறைகளின் வயதைக் கண்டறிய பயன்படும் கதிரியக்கத் தனிமம்

ரேடியோ கார்பன்(C 14)


19.கதிரியக்கத்தை அளவிட பயன்படும் கருவி எது?

கெய்கர்-முல்லர் எண்ணி


20.தைராய்டு நோயை குணப்படுத்த பயன்படும் கதிரியக்கத் தனிமம்

ரேடியோ அயோடின்(I 131)

இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

Post a comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger