Welcome to TNPSC Guidance

TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 7

Wednesday, 20 June 20180 comments


91.இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
  
1935


92.தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

தூத்துக்குடி


93.தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு




94. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?

பிரேசில் (2016)


95.இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

63



96.ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?

மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்


97.இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?

கொல்கத்தா (1973)




98. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

ஜப்பான்


99. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

சுகாதார பாரத் இயக்கம்


100. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?

  ஸ்வாலம்பன்




101. மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

 2003


102. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?

 ஜெனீவா


103. பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

 2000


104. கார்கில் போர் எப்போது நடந்தது?

 1999


105. "Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?

 ஆதம் ஸ்மித்
Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

Post a comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger