Welcome to TNPSC Guidance

TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 8

Thursday, 21 June 20181comments


106. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?

பலாஹி (பஞ்சாப்)


107. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

 8 மண்டலங்கள்


108. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?

 ராகேஷ் சர்மா


109. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

 குடியரசுத் தலைவர்


110. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

 1835, சென்னை


111. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

18 லட்சம்


112. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?

 யூரோ-ஜூரோ திட்டம்


113. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

50


114. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?

 நீலகிரி


115. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?

 ரோம்


116. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

 டெட்ராய்டு (அமெரிக்கா)


117. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

 1986


118. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

 ஜோத்பூர்


119. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

 டெஹ்ராடூன்


120. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

மறைமுகத் தேர்தல்
Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

+ comments + 1 comments

27 April 2019 at 00:16

I enjoyed reading this blog post. It was inspiring and informative. Thank you. nata coaching centres in chennai

Post a Comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger