Welcome to TNPSC Guidance

TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 4

Wednesday, 13 June 20180 comments

46. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?

114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்

47. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?

1975 - வெஸ்ட் இண்டீஸ்

48. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?

அமெரிக்கா

49. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?

ஜப்பான்

50. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?

முதலாவது திட்டம்

51. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?

பிரித்வி

52. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?

5 ஆண்டுகள்

53. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?

 1945

54. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?

1944

55 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?

52 ஆண்டுகள்

56. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?

செம்ஸ்போர்டு பிரபு

57. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?

கிருஷ்ணா நதி

58. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.

1. ராஜஸ்தான்

2. மத்திய பிரதேசம்

3. மகாராஷ்டிரா

59. உலக புற்றுநோய் தினம் எது?

பிப்ரவரி 4

60. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்

 Income



நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்.. 

Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

Post a comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger